அன்னையின் மடியில் 15-05-1964
ஆண்டவன் அடியில் 06-05-2024
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா MARKHAM ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் மனோகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவகி அவர்களின் அன்புக் கணவனும்,
கிருஷன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலாதேவி, சர்வானந்தன், உதயகுமாரி, இலங்கைநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான தேவமனோகரம்-ரங்கநாயகி, அருந்தவநாதன், நகுலேஸ்வரி, குணசேகரம் மற்றும் ராசவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவாகர்-கிருசாந்தினி, ஆர்த்தி-கமலகீதன், காலஞ்சென்ற நித்தியா, பிரதீபா-விஜயசேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணியா, பிரியாணா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அருண், சிவா, சேயோன், அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Wednesday 08 May 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:
Thursday 09 May 2024 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
Thursday 09 May 2024 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
Thursday 09 May 2024 12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Center 4570 Yonge St, North York, Ontario, M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு:
தேவகி – மனைவி
Mobile : +9054729377
சர்வானந்தன் – சகோதரன்
Mobile : +14372405152
நேசன் – சகோதரன்
Mobile : +14164094268
விமலா – சகோதரி
Mobile : +16477403997
உதயா – சகோதரி
Mobile : +14372407399
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.