Graduated from University of Toronto and Centennial College (Old Student)
அன்னையின் மடியில் 10-08-1998
ஆண்டவன் அடியில் 02-06-2024
கனடா MARKHAM ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயகுமார் தனோஷன் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார் கனடாவில் வசிக்கும் ஜெயகுமார்(கரம்பொன் மேற்கு), கலாமதி(நயினாதீவு) தம்பதிகளின் ஏக புதல்வரும்,
தக்சினி அவர்களின் பாசமிகு அண்ணாவும்,
வேலணை மற்றும் கரம்பொன் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரெத்தினம்-சிவம் தம்பதிகள் மற்றும் நயினாதீவைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் இராசநாயகம்-மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
அம்பிகைகுமார்(கனடா), வளர்மதி(இலங்கை), சுடர்மதி(லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
மனோராஜ்(சுவிஸ்), சந்திரராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Sunday 09 June 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canada பார்வைக்கு:
Monday 10 June 2024 7:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canada கிரியை:
Monday 10 June 2024 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canada தகனம்:
Monday 10 June 2024 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue Gormley Ontario L0H 1G0 Canada
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயகுமார் – தந்தை
Mobile : +14168585207 Home : +19054715994
கலாமதி – தாய்
Mobile : +16474709804
அம்பியன் – சித்தப்பா
Mobile : +16475320276
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.