அன்னையின் மடியில் 14-11-1924
ஆண்டவன் அடியில் 10-06-2024

யாழ். கரம்பொன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா North Ryde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மீனாட்சிபிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், தனலெட்சுமி ( இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்வபாக்கியம் (ஆசிரியை), பாலசுந்தரம் அவர்களின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்திரா, சந்திரா, ரவீந்திரா, சுபத்திரா, வசுந்திரா, ருத்ரா, யசோதை, எய்லீன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

காலஞ்சென்ற ரதறஜிதன் மற்றும் மகேந்திரராஜா, ஹரன், கதிர்காமநாதன், ஸ்ரீஜெயகுமரன், சிவயோகராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கோபி, சங்கர், பிருந்தன், ஹரனி, சுபாங்கி, கஜனன், உமா, சிந்து, கிருஷ்ணன், சாயீஷன், லக்சி, ஷனியா, ஷாலினி, அர்ஜுன், சுனில், மீரா, ஜாகோப், சரண்யா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹற்றரா, ஹியான், எஸ்றா, றமி, அமரா, ஜெலன், ஆலியா, ரைக்கா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

DATE: Thursday 13th June 2024 at 12.00pm  noon

VENUE: Macquarie Park Cremetorium

PLACE: Magnolia Chapel

ADDRESS:  Corner and Roads, Delhi Rd and Plassey Rd, North Ryde NSW 2113

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது” 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.