ஆசிரியை-யாழ் இந்து மகளிர் கல்லூரி, முன்னாள் ஆசிரியை செங்குந்தா இந்துக் கல்லூரி, சிறிய புஸ்ப மகளிர் மகாவித்தியாலயம், சண்முகநாத மாவித்தியாலயம்
அன்னையின் மடியில் 12-06-1934
ஆண்டவன் அடியில் 23-06-2024
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும் தற்போது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுந்தரி தனஞ்செயன் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி வி.என்.கந்தையா(கொழும்பு பிரபல வர்த்தகர்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சரவணமுத்து(தபாலதிபர்) தம்பதிகளின் அன்பு மருகளும்
காலஞ்சென்ற தனஞ்செயன் (ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதித்தன், மங்களா, அனு, கல்பனா ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,
மாதுமை, நந்தகுமார், புனிதநாதன், நிமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிரா, சாய்ரா, சிநேகன், ஹரி, மகி, மிது, மயூரா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விமலசுந்தரா, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தா மற்றும் ஸ்ரீபதி, விவேகசுந்தரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாம்பசிவம், கருணாதேவி, மகேஸ்வரி காலஞ்சென்ற தனபாலசிங்கம், நல்லநாதன் மற்றும் சிவலோகநாதன், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையற்கரசி மற்றும் ராஜேஸ்வரி, வர்ணலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBook ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday 30th June 2024 8:.30AM-10:30AM
St. Jhon’s Dixie Cemetry & Cremetorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 Canada
கிரியை
Sunday 30th June 2024 10:.30AM-12:00PM
St. Jhon’s Dixie Cemetry & Cremetorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 Canada
தகனம்
Sunday 30th June 2024 12:00PM
St. Jhon’s Dixie Cemetry & Cremetorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 Canada
தொடர்புகளுக்கு
ஆதித்தன் -மகன்
Mobile : +14163153464
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.