அன்னையின் மடியில் 09-11-1953
ஆண்டவன் அடியில் 29-06-2024

யாழ் கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகேந்திரநாதன் சுப்பையா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பையா, ராஜேஸ்வரி(மணி) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

கிருஸ்ணபதி அவர்களின் அன்பு கணவரும்,

சதீஸ், சிந்துஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,

Tabitha Albert அவர்களின் அன்பு மாமாவும்,

Reyna அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற பத்மினி மற்றும் செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

தேவி, சிறி, சிவநேசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

நிசி(ஜேர்மனி), சஞ்சுஜேர்மனி), சஜி, விதுஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

Tuesday 02 July 2024 5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:

Wednesday 03 July 2024 10:00 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

Wednesday 03 July 2024 11:00 AM

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

செல்வி (சகோதரி)

Mobile : +4169042317

சிறி (மைத்துனர்)

Mobile : +4162194476

உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட்”  இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.