அன்னையின் மடியில் 28-03-1962
ஆண்டவன் அடியில் 13-12-2024

ஊர்காவற்றுறை கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் அந்தோனிப்பிள்ளை (விஜயன்)அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இம்மானுவேல் காலஞ்சென்ற றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோ அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தர்ஷனா, அர்ஜூன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முரளிதரன் அவர்களின் அன்புத் மாமனாரும்,

லயா, டியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தேவமலர், அன்ரன், வின்சன் மற்றும் ராணி,; இமெல்டா(குணம்) மற்றும் ஜோசப்hயஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற டெனிஸ், மற்றும் ஈஸ்வரி, அன்ரன் இளங்கோ, இரட்ணசிங்கம், நிலாந்தி அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வைக்கு:
Monday, 16 Dec 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:
Tuesday, 17 Dec 2024 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:
Tuesday, 17 Dec 2024 10:00 AM
St. Thomas the Aodbine Avpostle Roman Catholic Church 14 Highgate Drive Markham, Ontario, L3R 3R6, Canada
நல்லடக்கம்:
Tuesday, 17 Dec 2024 11:30 AM
Christ the King Catholic Cemetry 7770 Steeles Ave E, Markham, Ontario, L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
சுபோ — மனைவி
Mobile:    +14168264228
தர்ஷனா — மகள்
Mobile:    +16478397842
அர்ஜூன் — மகன்
Mobile:    +18479958190
இமெல்டா இரட்ணசிங்கம் — சகோதரி
Mobile:    +14164316126
இராணி இளங்கோ — சகோதரி
Mobile:    +94773131426
அன்ரன் சேவியர் — மைத்துனர்
Mobile:    +14163011183

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.