கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த இராப்போசன விருந்து டிசம்பர் 6ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘” Grand Cinnamon Banquet & Convention Centre” மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.