அன்னையின் மடியில் 27-06-1942
ஆண்டவன் அடியில் 25-01-2025

யாழ் கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குணரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

S.K தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தயாளினி, சுபாதினி, காலஞ்சென்ற குபேரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவா, கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காயத்திரி, கஸ்தூரி, கபிலன், ஜனனி, கார்த்திகேயன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நித்தியலெட்சுமி, காலஞ்சென்ற இந்திராணி, நித்தியானந்தன், ஜெயானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, செல்வநாயகம், ஆனந்தராஜா மற்றும் சிவராஜா, காலஞ்சென்ற கந்தசாமி, கணேசபிள்ளை, பாலாம்பிகை, ராதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தில்லையம்மா மற்றும் இந்திரபூபதி, வள்ளியம்மை, சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியுமாவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு:

பார்வைக்கு:

கிரியை:

தகனம்:

தொடர்புகளுக்கு

சிவா – மருமகன்)
Mobile : +14167251732
கண்ணன் -மருமகன்
Mobile : +14163586428
நித்தியானந்தன் – சகோதரன்
Mobile : +16478295575
ஜெயானந்தன்(துரை) – சகோதரன்
Mobile : +16474447591

சிறீதரன் – சகோதரன்
Mobile : +16479611771
சௌந்தன் – பெறாமகன்
Mobile : +14162943401
பரன் – சகோதரன்
Mobile : +14165051252

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.