அன்னையின் மடியில் 20-08-1974
ஆண்டவன் அடியில் 11-04-2025

ஊர்காவற்றுறை கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கரம்பொன் மேற்கில் வசித்து வந்தவருமாகிய் நாகேஸ்வரன் பரமலிங்கம் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான பரமலிங்கம் பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

சரவணமுத்து காலம்சென்ற சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீபன் சஜீபன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

பத்மாதேவி, பரமநாதன், பரமேஸ்வரி, பரம்சோதி, பார்வதி,
இரத்தினேஸ்வரி, விமலாதேவி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீகரன், தியாகரன், சுவிதா, துஸ்யந்தன், ரவிகரன், பிரதீபன், திவ்வியா, டிலக்ஷிகா, ஆகியோரின் பாசமுள்ள சித்தப்பாவும்,

காயத்திரி, சுகிதா, சுதர்ஷன், சுதர்சா, மதுர்சன், சுலக்ஷன், ராஜ்குமார், தனுசிகா, ராஜ்மோகன், விஜயகுமார், மயூரன், வினோத், வருணிகா ஆகியோரின அன்பு; மாமனாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2025 சனிக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று காலை 11 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக கரம்பொன் மேற்கு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சகோதரி – பத்மாதேவி (தேவி)
Mobile  +94 76 668 6983
சகோதரி – பார்வதி (பாமா) –
Mobile  +94 77 263 1018
மருமகன் – ராஜ்குமார்
Mobile  +94 76 275 8205

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.