நேரான பாதை Author: நேரான பாதையிலே செல்வோம் செல்வோம் நிலையாக ஓரிடத்தில் நிற்போம் நிற்போம் சீராக யாவையுமே பார்ப்போம் பார்ப்போம் சிறப்பான தனிவழியைக் காண்போம் காண்போம்.