அன்னையின் மடியில் 22-04-1947
ஆண்டவன் அடியில் 14-05-2025
காவலூர் கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கு. கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவயோகன்(பவா. கதிர்காமநாதன்)அவர்கள் 14.05.2025 புதன் கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம். செல்லம்மா அவர்களின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கரம்பொன் மேற்கு நடராஜா பொன்னம்மா அவர்களின் மூத்த மருமகனும்,
சறோஜாவின் அன்புக் கணவரும்,
கிருத்திகா, நதீபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிஷோகுமார் சாந்திகுமார்(துபாய்), கீதாந்தீபன்(அவுஸ்திரேலியா) அவர்களின்அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலநாதன், லோகநாதன் மற்றும் குலநாதன், மீனலோஷினி வசந்தா, கனகநாதன்(குமரன்), அம்பிகா, லிங்கநாதன், செல்வி, ராசாத்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
றோகினி, தவநேசன், சாந்தினி, பத்மினி ஆகியோரின் அன்பான மைத்துனரும்,
ஆஷ்கா, அனேரா ஆகியோரின் ஆசை பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 17.05.2025 பார்வைக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை(18.05.2025) இறுதிக் கிரியைகள் நடைபெற உள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: சறோஜா -மனைவி Mobile : +94 77 022 5234 மகள் -கிருத்திகா தவயோகன்(கிரு கிஷோகுமார்) Mobile :+97 154 581 6054
குமரன் -தம்பி 1 Mobile : +647 641 4602
சாந்தி – மைத்துனி Mobile : +647 545 2808
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.