அன்னையின் மடியில் 05-03-1933
ஆண்டவன் அடியில் 17-08-2025

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நாகராசா அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, நல்லையா, தற்பரன், மாணிக்கம், ஏகம்மா ஆகியோரின் அருமை சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சோமவதி, இராசலிங்கம், குணமணி, சின்னத்துரை, யோகம்மா, கந்தசாமி, அருணாசலம் மற்றும் உலகநாயகி ஆகியோரின் மைத்துனியும்,

பெறாமகன் பாஸ்கரின்(பாபு) தாயாரும், கருணகலாவின் மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

பார்வைக்கு:

கிரியை:

தகனம்:

தொடர்புகளுக்கு

பாஸ்கர்(பாபு) – பெறாமகன்

Mobile : +1647765157

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.