IROQUOIS Tennis Club விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு ஒன்று கூடல் ஸ்காபுரோவில் அமைந்துள்ள IROQUOIS Tennis Club Court முன்றலில் 09-14-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கழக விளையாட்டு வீர வீராங்கனைகள் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்வில் பலரும் இசை நிகழச்சியுடன் சேர்ந்து ஆடிப்பாடினர். முடிவில் எல்லோருக்கும் பலவித உணவுகள் பரிமாறப்பட்டன.

மற்றும் ஒவ்வொரு வருடமும சுற்றுப் போட்டியும் ஒன்று கூடலும்CANADA DAY, LABOUR DAY போன்ற விசேட தினங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.