அன்னையின் மடியில் 17-06-1952
ஆண்டவன் அடியில் 01-02-2026
யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சண்முகநாதன்(துரை) அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஜானகி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி (வனிதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வினோத், வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லவன்னேதாஜி அவர்களின் அன்பு மாமனாரும்,
அஷ்சானி, லவிசா, ஆரித்தியா, அர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி(தேவி), சபாநாதன் மற்றும் யோகநாதன், கமலேஸ்வரி(தேவா), கணேசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிஙகம், தங்கேஸ்வரி மற்றும் கனகரெட்ணம்(ஜேர்மனி), மதிவதனி(ஜேர்மனி), மதிவதனி(சுவிஸ்), நாதன்(கொழும்பு), சபா(ஜேர்மனி), சிவா(கொழும்பு), தேவிகா(கொழும்பு), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராசன்(கிளிநொச்சி), கோமதி, காலஞ்சென்ற லலி, மற்றும் றஞ்சி, சுகி, ஜெயசிறி(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Tuesday, 03 Feb 2026 6:00 PM – 10:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:
Wednesday, 04 Feb 2026 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்:
Wednesday, 04 Feb 2026 – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
சாந்தி — மனைவி
Mobile: +14167529592
வினோத் — மகன்
Mobile: +16479869592
வித்யா — மகள்
Mobile: +16472153783
லவன் — மருமகன்
Mobile: +1642273784
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




































