அன்னையின் மடியில் 14-05-1968
ஆண்டவன் அடியில் 17-02-2026

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட ராமநாதன் உதயகுமார் அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிநாதன் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி(ஜெயந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாரினி அவர்களின் பாசமிகு தந்தையும்

மஞ்சு, வனிதா, சாந்தி, நடா, நந்தினி, சுபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசரட்ணம், செல்வநாதன், கிருபா, கிருபாகரன், மோகனா, பவான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபன், ரூபி, சசி, சாந்தி, கலா, உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதி, நந்தன், ராஜன், தேவன், கிருபா, பாலா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு:

Sunday, 22 Feb 2026  5:00 PM – 9:00 PM

Chapel  Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave  Markham ON L3R 5G1 Canada

பார்வைக்கு:
Monday, 23 Feb 2026  7:30 AM – 9:00 AM

Chapel  Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave  Markham ON L3R 5G1 Canada

கிரியை:
Monday, 23 Feb 2026  9:00 AM

Chapel  Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave  Markham ON L3R 5G1 Canada

தொடர்புகளுக்கு
ஜெயதேவி(ஜெயந்தி) — மனைவி
Mobile:    +14162697849
சாரினி — மகள்
Mobile:    +14168049301
நடா — சகோதரன்
Mobile:    +16477780132
நந்தன் — சகலன்
Mobile:    +164750434011
ரூபன் — மைத்துனர்
Mobile:    +41789611514
செல்வராணி(மஞ்சு) — சகோதரி
Mobile:    +16476861467
ஜீவா —உறவினர்
Mobile:    +16479822378

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.