அன்னையின் மடியில் 28-05-1938
ஆண்டவன் அடியில் 22-05-2026

யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி இரத்தினம் அவர்கள் 22-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலரஞ்சினி(வபா-ஐக்கிய அமெரிக்கா), பாலரோகினி(வபி-ஜேர்மனி), ஸ்ரீவரதன்(ராஜூ-கனடா), நிவா(கனடா), மாலினி(பேபி-கனடா), காலஞ்சென்ற திருச்செந்தூரன்(ரமேஸ்) மற்றும் ஆதிமூர்த்தி(ரதீஸ்-கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாலன்(ஐக்கிய அமெரிக்கா), உதயகுமாரன்(ஜேர்மனி), கமலினி(கனடா), சூரியகுமாரன்(கனடா), வாசுதேவன்(கனடா), சுகர்ணா(கனடா), நித்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, பத்மநாதன், ஸ்ரீபதிகந்தராசா மற்றும் தெட்சணாமூர்த்தி, சிவானந்தன், யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, தனலட்சுமி, இரத்தினலோஜினி மற்றும் சறோஜினி, தனபாலு காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராசா, சின்னத்துரை, சுப்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, இராசம்மா, கண்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சவித்தா, சஞ்சேய், செந்தூரன், சந்துஜன், கோபிஷா, மிதுஷா, தேஜேஷ், உஜேஷ், நிஜேஷ், சாஜேஷ், வர்ஷா, வர்ணேஷ், ஈசா, அவினாஷ், சாஜ்னேஷ், சரிஷா, ஸ்ரேயா, சச்சின் ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு:
Wednesday, 25 Mar 2026  5:00 PM – 9:00 PM St. John’s Dixie Cemetery &  Crematorium,  737 Dundas Street East, Mississauga ON L4Y 2B5 Canada

பார்வைக்கு:
Thursday, 26 Mar 2026  9:00 AM – 10:00 AM St. John’s Dixie Cemetery &  Crematorium ,  737 Dundas Street East, Mississauga ON L4Y 2B5 Canada

கிரியை:
Thursday, 26 Mar 2026  10:00 AM – 11:45 AM St. John’s Dixie Cemetery &  Crematorium, 737 Dundas Street East, Mississauga ON L4Y 2B5 Canada

தகனம்:
Thursday, 26 Mar 2026  10:00 AM – 12:00 PM St. John’s Dixie Cemetery &  Crematorium,  737 Dundas Street East, Mississauga ON L4Y 2B5 Canada

தொடர்புகளுக்கு:
வவி — மகள்
Mobile:    +447394179270
ராஜூ — மகன்
Mobile:    +16479687730
நிவா — மகள்
Mobile:    +16476806482
மாலினி; — மகள்
Mobile:    +14164578410
ரதீஸ் — மகன்
Mobile:    +14169104663

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.