அன்னையின் மடியில் 18-10-1951
ஆண்டவன் அடியில் 24-03-2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Humberg, Wenden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கரம்பொன் கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வமணியின் ஆருயிர் கணவனும்,
தர்மிலா(முனைவர்(PhD), தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Link for the funeral:
ஜெயகுமார், ஜதீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவராஜகுமாரி(யாழ்ப்பாணம்), சதானந்தன்(ஓய்வு பெற்ற அதிபர்-Central College இணுவில்), நற்குணானந்தம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தேவராணி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜானவி, தியானா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
துஷ்யந்தன், கிருஷாந்தன், நிதர்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Dr.சுதர்சினி, காலஞ்சென்ற சுதர்சன் மற்றும் Dr.சுதாகர் ஆக்pயோரின் அன்பு மாமனாரும் ஆவார்,
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மிலா – மகள்
Mobile : +4915208843173
தீபன் – மகன்
Mobile : +4917680510422
ஜெயகுமார்- மருமகன்
Mobile : +4917073 86853
சதானந்தன் – சகோதரன்
Mobile : +94774718873
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” ,ணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

