(முன்னாள் உரிமையாளர்) கலா ரேடிங் கம்பனி, கொழும்பு- மொடேன் ஸ்டோர்ஸ், உதயானந்தா, வவுனியா)

அன்னையின் மடியில் 20-05-1925
ஆண்டவன் அடியில் 08-08-2026

ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி செல்வநாயகம் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, சிவகாமிப்பிள்ளை(மாணிக்கம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காரைநகரை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தில்லைநாயகி(பாப்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கோபாலபிள்ளை, செல்லத்துரை, சுப்பிரணியம்(திருநீலகண்டன்), அன்னபூரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தாட்சாயணி, ஆறுமுகம், ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

வானதி(USA), Dr.ஆனந்தசிவம்(Australia), உதயகுமார் (USA) சிவானதி(USA), செல்வி(USA) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

தயாளரூபன்), நிர்மலா, கிருஷாந்தி(ரமா), சுந்தர், கங்காதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுரன், Dr.வள்ளிகா(Australia), கவித்திரா(Lawyer), Dr.பாலகுமார், னுச.பிரகீதா, ஓவியா, மாயோன், சேரன், தாமரா, தாரணி, தீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவாந்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனுமார்


அன்னாரின் பூதவுடல் 12-08-2026 புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (19, ஜினானந்தா மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து 13-08-2026 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நiபெற்று பி.ப 2.00 மணிக்கு அன்னாரின் பூதவுடல் பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தகவல்: க.சுந்தரேசன் 0777551606

தொடர்புகளுக்கு

வானதி – மகள்

Mobile : 0765595968

ஆனந்தன் – மகன்

Mobile : +61409968762

உதயன் – மகன்

Mobile : +18056107080

சிவானதி – மகள்

Mobile : +16784889797

செல்வி – மகள்

Mobile : +16784624422

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.