அன்னையின் மடியில் 04-12-1962
ஆண்டவன் அடியில் 12-08-2026
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் தியாகராஜா(தீரன்) அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா ஈஸ்வரி(திலகம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் தங்கதவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr.காமினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்
ஸ்ரீதரன்(பாபு), பாஸ்கரன்(கோபு), பிரபாகரன்(திரு), நந்தினி, நந்தினி, அபயகரன்(வினோ), சப்தகரன்(சப்தன்), ஆதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலினி, மிருனாளினி, யாழினி, சூரியகுமாரன், பிரேமரஞ்சனி, அமுதா, ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நளினி, உமா காந்தன், வசந்தி மற்றும் காலஞ்சென்ற ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மலிங்கம், செல்வி, செந்தூரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Saturday, 15 Aug 2026 4:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre,
8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canada
பார்வைக்கு:
Sunday, 16 Aug 2026 6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre,
8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canada
கிரியை:
Sunday, 16 Aug 2026 7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre,
8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canada
தகனம்:
Sunday, 16 Aug 2026 9:30 AM – 11:00 AM
North Toronto Crematorium,
2 Stalwart Industrial Dr Gormley ON L0H 1G0 Canada
தொடர்புகளுக்கு
Dr.காமினி — மனைவி
Mobile: +14168247790
உமா காந்தன் — மைத்துனர்
Mobile: +16477056875
ஸ்ரீதரன் — சகோதரன்
Mobile: +16479611771
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

