(லோகன்- முன்னாள் “லதா ரெக்ஸ்” கொழும்பு உரிமையாளர்)
அன்னையின் மடியில் 15-09-1946
ஆண்டவன் அடியில் 14-08-2026
கரம்பன்மேற்கை பிறப்பிடமாகவும்,ஜேர்மனியை(Oberhausen)வதிவிடமாகக் கொண்ட திரு.லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் அவர்கள் ஜேர்மனியில்14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்- அமிர்தம்மா தம்பதிகளின் அன்புமகனும்,
வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்- ஞானாம்பிகை தம்பதிகளின் அன்புமருமகனும்,
சித்ராதேவியின் ஆருயிர்க் கணவரும்
சுரேகா, சோபிகா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ஈஸ்வரி, சாரதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலா மற்றும் காலஞ்சென்றவர்களான சிவநாதன் , நளாயினி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Clara Nila, Philipp Narun, Mael Arun ஆகியோரின் அன்புப் பேரனும்,
Maththias, Marcel, Justine Dickhoff ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலம் சென்ற சிவபாதம் மற்றும் பரநிருபசிங்கம், ஜெயகெளரி, பாலசுப்ரமணியம், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்:
கிரியை:
Thursday 20 August 2026 1.30PM – 4.00PM
Friedhof am Hellweg
Hellweg 99, 45279 Essen, Germany
Contact: 0208 642182 / 33 6 66 97 56 20
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சாரதா-சகோதரி
Mobile: +1647 615 2386
ஜெகன் – சகோதரன்
Mobile: +1416 666 5381
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.














