அன்னையின் மடியில் 26-02-1966
ஆண்டவன் அடியில் 14-08-2026
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் பிரபாகர் திருநாவுக்கரசு அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணையூரைச் சேர்ந்த சின்னத்தம்பி திருநாவுக்கரசு, சாவித்திரி(சுதுமலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த பொன்னம்பலம் ராஜசிங்கம் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகன்யா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரணவன், அபயன், ஆரபி, ஜாதவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
கௌரி, சங்கரி, சிறிதர், சுதாகர், வாணிசிறி, மனோகர், மைதிலி, மீரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராஜீவ், சஞ்ஜீவ் மற்றும் சிரஞ்சீவ்(ரேனி), நிரஞ்ஜீவ், பிரபுஜீவ், தர்ஷினி, தாரணி, ஷமிலா, காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் குணாளன், மேனகா, சுகுணா, சிவகுணாளன், கார்த்திகா, ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமல் ராஜ்(ராஜூ, சுரேஷ்(ஜூலியன்), திரு குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களின் அன்புக்குரிய நண்பரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Saturday, 22 Aug 2026 8:30AM – 12:30 PM
Elgin Mills Cemetry,
1591 Elgin Mills Rd E, Richmond Hills ON L4S 1M9, Canada
பார்வைக்கு:
Saturday, 22 Aug 2026 5:00PM – 9:00 PM
Elgin Mills Cemetry,
1591 Elgin Mills Rd E, Richmond Hills ON L4S 1M9, Canada
கிரியை:
Sunday, 23 Aug 2026 9:00AM – 11:00 AM
Elgin Mills Cemetry,
1591 Elgin Mills Rd E, Richmond Hills ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
பிரணவன் — மகன்
Mobile: +16479617906
அபயன் — மகன்
Mobile: +16476297906
சிறிதர் — சகோதரன்
Mobile: +14169890804
சுதாகர் — சகோதரன்
Mobile: +14163152764
மனோகர் — சகோதரன்
Mobile: +14165005845
பிரபுஜீவ் — மைத்துனர்
Mobile: +16476081803
ராஜூ — நண்பர்
Mobile: +14168737301
சுரேஷ் — நண்பர்
Mobile: +16476292719
சிரஞ்சீவ்(ரேனி) — மைத்துனர
Mobile: +41764588005
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” ,ணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


