அன்னையின் மடியில் 29-01-1935
ஆண்டவன் அடியில் 17-08-2026

யாழ் சுருவிலை பிறப்பிடமாகவும் மார்க்கம்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுசீலாதேவி நடராஜா அவர்கள் ஆவணி 17 ம் திகதி, 2026 அன்று திங்கட் கிழமை தனது 91 ம் வயதில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான துரையப்பா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான தில்லைநாதர், தையலம்மை தம்பத்திகளின் பாசமிகு மருமகளும்,

காலம்சென்ற தில்லைநாதர் நடராஜா( முன்னாள் அதிபர் கரம்பொன் சண்முகநாதன் மகா வித்தியாலயம் ) அவர்களின் அன்பு மனைவியும்,

கீதாஞ்சலி (கனடா ), காலம்சென்றவர்களான வசந்தி, வனிதா, மற்றும் சுரேஷ் ( பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விநாயகமூர்த்தி, தவயோகராஜா, மகேஸ்வரன், தனுஜா ஆகியோரின் மாமியாரும்,

காலம்சென்றவர்களான பாலசுந்தரம், பாலசிங்கம் , தனலெட்சுமி, வீரசிங்கம், மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிக்கை, காலம்சென்ற சந்திரா மற்றும் பூலோகநாதன், காலம்சென்றவர்களான இந்திரா, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம்சென்றவர்களான இராஜேஸ்வரி, கந்தையா மற்றும் சிவகாந்தி, செல்வராஜா, வாகீஸ்வரி, நாகேஸ்வரி, காலம்சென்றவர்களான மாணிக்கம், நகுலாம்பிக்கை, ராசாம்மா மற்றும் பாக்கியம் ஆகியோரின் மைத்துனியாரும்

காலம்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சுந்தமூர்த்தி, தர்மலிங்கம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

ஜனன், ருசாந்தி, அஜந்தன், அபிராஜிதன், சோபிகா, ரோய்ஸ், அகல்யா, நிரோஷ், பிரஷாந்தினி, யாபேஷ், டிலக் ஷி, லௌஷியா, அஸ்ணா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

கீகன் , மேருயாதினி, ஹன்ஷ்வி, நிட்சானா
, ஜொமிஷா லௌஷியா ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்

RIPBOOK ஊடாக இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகிறோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

பார்வைக்கு:

கிரியை:

தகனம்:

தொடர்புகளுக்கு:

விநாயகமூர்த்தி – மருமகன்
Mobile : +14374221535
கீதா – மகள்
Mobile : +16476573614
சுரேஷ் – மகன்
Mobile : +33755784979
தவயோகராஜா – மருமகன்
Mobile: +94777311970
மகேஸ்வரன் – மருமகன்
Mobile: +41764458166

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.