திரு. ஏணஸ்ற் இராஜநாயகம் அந்தோனிப்பிள்ளை
அன்னையின் மடியில் 07-11-1942
ஆண்டவன் அடியில் 27-10-2014
கரம்பொன், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஏணஸ்ற் இராஜநாயகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 27-10-2014 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கரம்பொன் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி முன்னைனாள் ஆசிரியரும், காலஞ்சென்ற கரம்பொன் சங்கிடுத்தாம் அந்தோனிமுத்துவின் பூட்டனும், காலஞ்சென்றவர்களான இராசையா- இன்னேசியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
மரியற் றூபியின் அன்புக் கணவரும், டயனா அஞ்சலீன், ரெறி கிளின்ரன், டானியல் அவர்களின் பாசமிகு தந்தையும், அல்பிறட், அக்னஸ் சேவியர், இராஜயோகம், எட்மன்ட், யூலியற் மதுரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஏர்சலா புஸ்பம், பிரான்சிஸ் சேவியர், மேரி யசிந்தா, ஸ்டீபன் மதுரநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை, சூசைப்பிள்ளை, சேவியர், சாள்ஸ் பத்தினாதன் ஆகியோரின் மருமகனும், ஜெயக்குமார், சுபோஜினி றெனி, சாமினிஅகஸ்டின், ஜீவக்குமார்ஆகியோரின் மாமனாரும், வளன் எட்மன்ட், மகிழ்வன் எட்மன்ட் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-11-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 5:00 மணியிலிருந்து பி.ப 9:00 மணிவரை Pine Hills Visitation Centre, 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 08-11-2014 சனிக்கிழமை மு.ப 10:00 மணிக்கு St. Theresa's Church, 2559 Kingston Rd, Scarborough, ON M1M 1M1 என்ற தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Pine Hills Cemetery என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நல்லடக்கத்தின் பின்னர் 2559 Kingston Rd, Scarborough இல் அமைந்துள்ள புனித திரேசா ஆலய மண்டபத்தில் மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறும் விருந்து உபசாரத்திலும் அனைவரையும் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
அல்பிறட் — பிரித்தானியா
தொலைபேசி: +442082020460
செல்லிடப்பேசி: +447956337005
இராஜயோகம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33156082901
எட்மன்ட் — இலங்கை
தொலைபேசி: +94112713489
செல்லிடப்பேசி: +94775409286
யூலியற் — கனடா
தொலைபேசி: +1416 2640864
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.