sagaana with Guillermo copyகரம்பனிலிருந்து ஹாலிவூட்டுக்கு – சகானா மகேந்திரமோகன்

கடந்த மாதம் கலிபோர்னியாவிலுள்ள ஹாலிவூட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உலகப்பிரசித்தி பெற்ற Jimmy Kimmel இன் Souvenir Shopping Spree நிழ்வில் சகானா மகேந்திரமோகன் பார்வையாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு கலந்து கொண்டார். போட்டியில் சாதுரியமாக விளையாடி Jimmy Kimmel மற்றும் Guillermo ஆகியோருடன் நிகழ்வுக்கு வந்திருந்த அனைத்து பார்வையாளர்களின் பாராட்டுக்களுடன் பல பரிசில்களையும் பெற்றுக்கொண்டார்.

அந்நிகழ்வின் ஒளிப்படத்தை கீழே காண்கின்றீர்கள்