அன்னையின் மடியில் 09-11-1953
ஆண்டவன் அடியில் 29-06-2024
யாழ் கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகேந்திரநாதன் சுப்பையா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பையா, ராஜேஸ்வரி(மணி) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,
கிருஸ்ணபதி அவர்களின் அன்பு கணவரும்,
சதீஸ், சிந்துஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
Tabitha Albert அவர்களின் அன்பு மாமாவும்,
Reyna அவர்களின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற பத்மினி மற்றும் செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,