kamalamஅன்னையின் மடியில் 15-07-1931 
ஆண்டவன் அடியில் 10-12-2016 

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சி கந்தையா அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தர்மகுணசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), தர்மசிவபாலன்(பிரான்ஸ்), தர்மசீலன்(கனடா), தர்மசோதி(கனடா), நாகேஸ்வரி(ரதி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அம்பலவாணர்(கண்டாவளை) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

கலாவல்லி(ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி), கலாராணி(பிரான்ஸ்), குலாதேவி(கனடா), ஷீலா(கனடா), லிங்காபரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, மருதயினார், நடுவிலிப்பிள்ளை, சீதேவிப்பிள்ளை, பொன்னம்பலம், வள்ளியம்மை, நாகமுத்து, வேலாசிப்பிள்ளை, சின்னத்தங்கம், மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காயத்திரி(சிங்கப்பூர்), ஜெய்பிரகாஷ், பிரவீனா, ரஜனி, சுதர்சன், நிலோஜினி, ஹரிசன், ஹரிஹரன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலக்‌ஷனா, சரினா, மானசா, அனோஸ்கா, ஜெஸ்னியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 17/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 12:01 பி.ப — 12:30 பி.ப
முகவரி:    Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
குணம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776872790
தவம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33615233297
சீலன் — கனடா
செல்லிடப்பேசி:    +14162641611
சோதி — கனடா
தொலைபேசி:    +14168297847
ரதி — கனடா
தொலைபேசி:    +14169966079

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.