Jeyamani2aஅன்னையின் மடியில் 06-09-1934
ஆண்டவன் அடியில் 02-09-2022    

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தையை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமணி சிவலிங்கம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(Immigration Dept. Srilanka) அவர்களின் அன்பு மனைவியும்,

சகுந்தலா, காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜ்குமார், அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திகா, ஆதித்தியா, ஆரணி, அமிர்தினி, சங்கீதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான குஞ்சிதபாதம், நடனபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான நாகம்மா, குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, அருளமணி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

கிரியை

தகனம்

தொடர்புகளுக்கு:

சகுந்தலா – மகள்

ராஜ்குமார் – மருமகன்

அனுசியா – மருமகள்

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Jeyamani Sivalingam Kanneer Anjali