அன்னையின் மடியில் 26-01-1931
ஆண்டவன் அடியில் 02-04-2026

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ருக்குமணி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னமுத்து அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா(பிரபல வர்த்தகர் தம்பதெனியா கிரிபுல்லை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மகிந்தன்(கனடா), மஞ்சுளா(இலங்கை), மகேந்திரன்(கனடா), மாவீரன் மனோகரன், மதிதேவி(இலங்கை), மாவீரன் மதியழகன், ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சியாமளா(கனடா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் மற்றும் குமுதினி(கனடா), கருணேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராஜா, மங்களம், இராசம்மா, குமாரசிங்கம், கண்ணுத்துரை, மரகதம், முதலித்தம்பி(துரைமணி), சிவமனி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பரமேஸ்வரி, சீவரெத்தினம் ஆகியோரின் சகலியும்,

ஆரணன், ராம்கவுரியன், ஜெகாயினி, ஷாயினி, தாட்சாயினி, கௌரீகா, கௌரீசன், கௌசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு:
Sunday, 05 Apr 2026  5:00 PM – 9:00 PM Chapel  Ridge Funeral Home & Cremation Centre,  8911 Woodbine Ave  Markham ON L3R 5G1 Canada

கிரியை:
Monday, 06 Apr 2026  8:00 AM – 1:00 PM Chapel  Ridge Funeral Home & Cremation Centre,  8911 Woodbine Ave  Markham ON L3R 5G1 Canada

தொடர்புகளுக்கு:
மகிந்தன் — மகன்
Mobile:    +14168363030
மகேந்திரன் — மகன்
Mobile:    +14165572384
மஞ்சுளா — மகள்
Mobile:    +94771779842
மதி — மகள்
Mobile:    +94773485217

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.