அன்னையின் மடியில் 10-03-1938
ஆண்டவன் அடியில் 26-04-2026
யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வதிவிடமாகவும் கொண்ட அரியரட்ணம் மரியதாஸன் சவரிமுத்து; 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற டெய்சி அன்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜூ), பெனில்டஸ்(மனோஜ்), மரீனா சுகந்தி காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிறில் மற்றும் சில்வெஸ்ரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜேன், அனாமேரி, பிரான்சிஸ் சேவியர், சறோ, யேசுதாசன், லூயிஸ் கொன்சால்வே, மரியராஜி, தோமஸ் ரெஜி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஒலிவியா, சால்ரன், நN;யாமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெரோன், அபிசா, ரெவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
Friday, 01 May 2026 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre,
8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canada
பார்வைக்கு:
Saturday, 02 May 2026 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre,
8911 Woodbine Ave Markham ON L3R 5G1 Canad
திருப்பலி:
Saturday, 02 May 2026 10:00 AM
St. Rose of Lima Church,
3216 Lawrence Ave E, Scarborough ON M1H 1A4 Canada
Interment:
Saturday, 02 May 2026 12:00 AM
Christ the King Catholic Cemetery,
7770 Steel Ave E, Markham ON L6B 1A8 Canada
விருந்து உபசாரம்:
Saturday, 02 May 2026 1:00 PM
The Estate Banquet & Event Centre
430 Nugget Ave, Scarborough ON M1S 4A4 Canada
தொடர்புகளுக்கு:
லீனா லூட்ஸ்(சாந்தி) — மகள்
Mobile: +15148274437
கமல்ராஜ்(ராஜூ) — மகன்
Mobile: +14168737301
மரீனா சுகந்தி — மகள்
Mobile: +16477070361
பெனில்டஸ்(மனோஜ்) — மகன்
Mobile: +16473212127
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” ,ணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

