ariyam1அன்னையின் மடியில் 28-04-1925
ஆண்டவன் அடியில் 17-06-2018    

கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அரியலட்சுமி அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்துவின் கனிஷ்ட புத்திரியும், சிதம்பரப்பிள்ளை ராசமணியின்  அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா(நொத்தாரிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

சியாமளாதேவி(கனடா), கோமளாதேவி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தா(கனடா), பத்மநிதி(இலண்டன்), ஸ்ரீதரன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பதுமநிதி, சொக்கநாதன், பேரம்பலம், பார்வதி, மார்க்கண்டு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லீலாவதி, காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், கனகாம்பிகை, நாகம்மா, சோமசுந்தரம், சாவித்திரி, கனகசபை, அம்பிகாதேவி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவாகரன்-தர்மிகா, ஜெயகரன்-டோனா, மயூரன்-விஷாந்தி, ஜனகன்-கல்பனா, தனுஷன், அனோஷன், சுஜீவன்-ஜனார்த்தனி, சுகந்தன் ஆகியோரின் அருமைப் பேத்தியும், 

கபிரியலா, ஏற்றியலா, ஜரன், ஜெயடா, விதுஷன், மாதவி, ஜெய்சன், ஜெய்சிகா, ஜெய்ரோன் ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 23/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 24/06/2018, 06:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 24/06/2018, 09:00 மு.ப
முகவரி:    Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. 

தொடர்புகளுக்கு
சிறி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:    647-291-9247
சியாமளா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:    647-907-6661

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.