ஆண்டவன் அடியில்: 12-12-2014
ஊர்காவற்துறை கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி நடராசா அவர்கள் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிவபாலன், சதாரூபவதி, றாதாதேவி(கனடா), சிறிநாதன்(ஜெர்மனி), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திருச்செல்வம், ஜெயானந்தன்(கனடா), ரவீந்திரன்(லண்டன்), சூரியகுமாரி(இந்தியா), வளர்மதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்திரன், சுபாகரன்,சிவதர்ஷினி, சுகந்தினி, லௌமீகரன், கார்த்திகாயினி, வானதி, மயூரன், வாணி, கௌரிசங்கர், வாமினி, சபேசன், சௌமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆர்த்திக், ஆதர்ஷ், அக்ஷயா, செயோன், அயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
இலங்கை தொலைபேசி: +94112438321
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

