stanisதிரு மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ்

அன்னை மடியில்: 01-08-1932
ஆண்டவன் அடியில்: 21-11-2014

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

"என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்"- 
யோவான்
11:25

அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானமுத்து, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

இமல்டா(சாந்தினி), றோமலின்(ஜெயந்தினி), எல்வின்(வசந்தி), ஜக்குலின்(றஜனி), கிறிஸ்ரலின்(நந்தினி), மேரி ஸ்ரெலா, டென்சியா(ஜான்சி), ஸ்ரிபன்(பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோர்ஜ், றஞ்சன், அருள்நேசன், ஸ்ரனிஸ்லோஸ், ஜோர்ஜ், சேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜரின், கெவின், ஜோனத்தான், அன்ரனி, தனுஷா, ஷரோன், நிக்‌ஷலா, ரிபனி, ரெறினா, தீமோத்தியா, ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோரின் நேசமிகு அம்மப்பாவும்,

மலர், மணி, டெனிஸ், பிளசம், ஸ்ரிபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யேசுதாசன், மரியநாயகம், ஜெயவதி, அன்ரனீஸ், வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 28/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911, Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 29/11/2014, 10:30 மு.ப
முகவரி: St. Aidan Roman Catholic Church, 3501, Finch Avenue East, Scarborough, ON M1W 2S2, Canada

நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 29/11/2014
முகவரி: Resurrection Catholic Cemetery 355 Taunton Rd E Whitby, ON L1R 3L4 Canada

தொடர்புகளுக்கு
சாந்தினி குமார் — கனடா
தொலைபேசி: +15147448396
ஜெயந்தினி றஞ்சன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +18173750585
வசந்தினி அருள்நேசன் — கனடா
தொலைபேசி: +14164575164
ரஜனி ஸ்ரனிஸ்லோஸ் — கனடா
தொலைபேசி: +15148569954
நந்தினி ஜோர்ஜ் — பிரித்தானியா
தொலைபேசி: +447440563252
ஸ்ரெலா சேகர் — கனடா
தொலைபேசி: +12896601767
ஜான்சி — கனடா
தொலைபேசி: +14163883035
அருள்நேசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766340558

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.