அன்னையின் மடியில் 18-06-1970
ஆண்டவன் அடியில் 21-08-2023

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஜதீஸ்குமார் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் நாகேஸ்வரி (ஜெயா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தனிநாயகம்(நெடுந்தீவு கிழக்கு, இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), பராசக்தி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகிலேஸ்வரி(அகிலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், சரணியா சிம்சா, கரிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கெவின் ஆனந் தவரட்ணம் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெயகுமார், விஜயகுமார், நந்தகுமார(லண்டன்);, காலஞ்சென்றவர்களான பாலகுமார், ரமேஸ்குமார் மற்றும் பிரியதர்சினி(பிரியா), உதயசந்திரிகா(பிரான்ஸ்), சிவகுமார், பிறேமதர்சினி, சுரேஸ்குமார், ஜெயந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளினி, வதனி, ரஞ்சினி, மனோகரி, அருட்செல்வன், தயானந்தன், சுமதி, உதயகுமாரன், மீனா, கௌசி, ராஜவடிவேல், யோகமங்களம், காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், பஞ்சரட்ணம், மற்றும் ஜீவமங்களம்(இலங்கை), அரசரட்ணம்(பிரான்ஸ்), மேனகாதேவி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பெறாமக்களின் பாசமிகு சித்தப்பாவும், பெரியப்பாவும், மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:
Saturday, 26 Aug 2023  5:00 PM – 9:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு:
Sunday, 27 Aug 2023  12:00 PM – 1:30 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை:
Sunday, 27 Aug 2023  1:30 PM – 3:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்:
Sunday, 27 Aug 2023  3:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
அகிலா — மனைவி

Mobile:    +14163585144

சரண்யா — மகள்

Mobile:    +16476315122

சிம்சா — மகள்
Mobile:    +14374739862
ஜெயகுமார் — சகோதரன்
Mobile:    +16479881967
விஜி — சகோதரன்
Mobile:    +14163153043
நந்தன் — சகோதரன்
Mobile:    +447944354952
பிரியா அருள் — சகோதரி
Mobile:    +14166271922
சிவா — சகோதரன்
Mobile:    +14164743519

பிறேமா குமார் — சகோதரி
Mobile:    +14166275608
சுரேஸ் — சகோதரன்
Mobile:    +14164596860
ஜெயந்தன் — சகோதரன்
Mobile:    +16475014720

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது” 
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.