Indian Overseas Bank,  Colombo-1


அன்னையின் மடியில் 21-12-1959
ஆண்டவன் அடியில் 04-01-2026

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தா சிவலிங்கநாதன் அவர்கள் 04-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்வநாயகம்;, பரமேஸ்வரி(பூபதி-கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தில்லைநாதன், இராசலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவலிங்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆர்த்திகா அவர்களின் பாசமிகு தாயாரும்,

வோரன்(Warren)) அவர்களின் அன்பு மாமியாரும்,

சுகிர்தா(லண்டன்), சுரேஸ்(கனடா), சுசீந்திரா(கனடா), சுபத்திரா(சுவிஸ்), யோகேந்திரா(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவநாதன்(இலங்கை), இதயலக்சுமி(லண்டன்), செந்தாமரைசெல்வி(லண்டன்), கேதீஸ்வரநாதன்(லண்டன்), கலைச்செல்வி(;லண்டன்), ரட்ணேஸ்வரநாதன்(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவதாசன், பவானி, ராஜன், சிவக்குமார், கலைச்செல்;வன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோணேஸ்வரி, பாலசுப்பிரமணியம், பஞ்சலிங்கம், மதிராஜினி, சிறிதரன், சசிகலா ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவலிங்கநாதன் — கணவர்
Mobile:    +19096095788
கேதீஸ்வரநாதன் — மைத்துனர்
Mobile:    +447988786836
ரட்ணேஸ்வரநாதன் — மைத்துனர்
Mobile:    +447753149584
சுகிர்தா — சகோதரி
Mobile:    +44750746410
யோகா — சகோதரி
Mobile:    +14162724400

” உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.