அன்னையின் மடியில் 23-10-1959
ஆண்டவன் அடியில் 16-10-2025

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் இராஜேந்திரன்; அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் சத்தியபாமய தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜனகன், ஜனனி, ஜானு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனலட்சுமி (இராணி) கனடா, இரவீந்திரன் (ரவி) ஜேர்மனி, இளங்குமரன் (இளங்கோ) கனடா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனபாலசிங்கம்(பாலன்), சிவகுமாரி, காலஞ்சென்ற அகிலதிருநாயகி (சாந்தா), றஜனி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், உமாகாந்தன் மற்றும் ஜெயகாந்தன், பிரன்ஸ்வாஸ், சிறிகாந்தன், இராசகாந்தன், புஸ்பலதா, அருணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரகு, சுதா, திவான் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிந்துஜா, சௌம்யா, ராவண்யா, ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்

இந்துஜா, விதுஷா, தர்சாய்ந் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணி முதல் பி.ப 14.00 மணி வரை Feierhallen Krematorium (Ruhleben), Am Hain 1, 13597 Berlin எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு
ஜனகன் — மகன்
Mobile:    +4915750965558
ராணி — சகோதரி
Home:    +14162841160
ரவீந்திரன் — சகோதரன்
Mobile: : +3084119458
இளங்குமரன் — சகோதரன்
Mobile: : +16478974332

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.