அன்னையின் மடியில் 14-04-1929
ஆண்டவன் அடியில் 01-12-2023

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பமணி சிற்றம்பலம்; அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வியாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தவள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலக்ஸ்மி, சண்முகராஜா, ஜெயலக்ஸ்மி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனபாலசிங்கம், கிருஸ்ணதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தியாகராஜா, ஏகாம்பரநாதன், சறோஜினிதேவி, சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அம்பிகாபதி, இரத்தினேஸ்வரி, குருநாதன், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஜா, தயாபரன், மாதினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:

கிருஸ்ணதாசன் – மருமகன்

Mobile:    +14165640065
ஜெயலக்ஸ்மி- மகள்

Mobile:    +16477124850

பார்வைக்கு:
புதன்கிழமை 12-06-2023, 11:00 — 12:00 பி.ப
முகவரி:
Lotus Funeral & Cremation Centre Inc – 121 City View Drive Etobicoke, ON M9W 5A8 Canada.

தகனம்:
புதன்கிழமை 12-06-2023, 12:00 — 1:00 பி.ப
முகவரி:
Lotus Funeral & Cremation Centre Inc – 121 City View Drive Etobicoke, ON M9W 5A8 Canada.

” உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.