அன்னையின் மடியில் 30-07-1932
ஆண்டவன் அடியில் 15-12-2023

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா MARKHAM ஐ வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பூபாலசிங்கம் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராசநாயகம், மகேஸவரி மற்றும் ஜெயநாயகி(கொழும்பு), காலஞ்சென்ற தவபாலசிங்கம் ஆகியோரின் அருமை சகோதரியும்,

சூரியகுமாரி(இலங்கை), அசோகன்(சுவிஸ்), சந்திரகுமாரி(கனடா), யசோதரன்(ஜேர்மன்), சுகந்தன்(கனடா), ரமணன்(கனடா), குமணன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நாகேந்திரபிள்ளை மற்றும் கேதீஸ்வரி(சுவிஸ்), வேலாயுதம்பிள்ளை(கனடா), சாந்தி(ஜேர்மன்), தயாநிதி(கனடா), செல்வப்பிரியா(கனடா), வேல்விழி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், கிருபாநந்தன், பரஞ்சோதி, இரத்தினசபாபதி மற்றும் பத்மநாதபிள்ளை, விமலாதேவி, ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

உதயசங்கர், சிந்துஜா, அமிலா-புனித், வாமினி, வினோஜா, விதுஷன், வசீகரன்-சுருதி, சிந்துஜா-பிறீட்மன்(Ajay), வித்தியாகரன், வாசினி, சுருதிகா, சுகஸ்திகன், மணிகண்டன், ராம்பிரியன், ஸ்ரீவத்ஷன், ஹரிஷ்வரன், டானியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹரிலோஜன், ஆரியானா, கிரிஷ், இனியா, மாயா, பிரீத்திக்கா, சியானிக்கா, விக்னேஷ், விஷ்ணு, வெற்றி, ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

Wednesday 20 Dec 2023 5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave> Markham> ON L3R 5G1> Canada

பார்வைக்கு:

Thursday 21Dec 2023 2:30 PM – 3:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave> Markham> ON L3R 5G1> Canada

கிரியை:

Thursday 21Dec 2023 3:30 PM – 5:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave> Markham> ON L3R 5G1> Canada

தகனம்:

Thursday 21Dec 2023 6:00 PM

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue> Gormley> Ontario> L0H 1G0> Canada

தொடர்புகளுக்கு

சூரியகுமாரி – மகள்

Mobile : +94764661832

அசோகன் – மகன்

Mobile : +41779413932

சந்திரகுமாரி – மகள்

Mobile : +19055544577

யசோதரன் – மகன்

Mobile : +495157969469

சுகந்தன் – மகன்

Mobile : +13139422127

ரமணன் – மகன்

Mobile : +16473006264

குமணன் – மகன்

Mobile : +447853005396

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.