(கரம்பொன் முன்னாள் கிராமசபை உறுப்பினர்)
அன்னையின் மடியில் 13-06-1934
ஆண்டவன் அடியில் 15-01-2024
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், குளியாப்பிட்டி, N;ஐர்மனி ர்நடைடிசழnn ஐ வதிவிடமாகவும் கொண்ட தகந்தையா சண்முகநாதன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சிதகுமார்(ஜேர்மனி), மதிவதனி(ஜேர்மனி), மதிராஜினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி(ஜேர்மனி), யோகநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரநாதன் (Thinesh Jewellers & Textiles London) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பபித்ரா, ஜனோசன், பிரியங்கா, நிரோஸன், நிவேதன், தினேசன், சஞ்சீவன், ஜனகன் ஆகியோரின் அன்பு பேரனும்;,
கிரிஷான் அவர்களின் அருமைப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்;.
தகவல்: குடும்பத்தினர்:
நிகழ்வுகள்
தகனம்: Hauptfriedhof Heilbronn WollhausstraBe 132, Heilbromm, Germany
தொடர்புகளுக்கு:
றஞ்சன்- மகன்
Mobile : +4915224501541
வதனி – மகள்
Mobile : +4917622784575
ராஜினி – மகள்
Mobile : +447944448583




“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
