யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2025) Durham  இல் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 05-03-2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.