sooriyabalan1டாக்டர். துரைச்சாமி சூரியபாலன்

அன்னை மடியில்: 16-12-1945
ஆண்டவன் அடியில்: 08-11-2014

யாழ். திருநெல்வேலியைப்  பிறப்பிடமாகவும், கனடா Unionville வை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர். துரைச்சாமி சூரியபாலன் அவர்கள் 08-11-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி துரைச்சாமி, புளோறியா அன்னரட்ணம் துரைச்சாமி தம்பதிகளின் புத்திரனும்,
கரம்பொன் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கிளவ் பாலசிங்கம், அலைஸ் தங்கமலர் பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டாக்டர். தனுஷன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், டாக்டர். ஆயிஷாவின்  அன்பு மாமனாரும், சூரியாவின் அன்புப் பேரனாரும்,
திருமதி கௌரி தம்பாபிள்ளை(அவுஸ்ரேலியா), திருமதி காஞ்சனா சிறீதரன் (அவுஸ்ரேலியா)  ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டடோ தம்பாபிள்ளை(அவுஸ்ரேலியா), சிறீதரன்(அவுஸ்ரேலியா), திருமதி இந்திராணி முத்துராஜா (அவுஸ்ரேலியா), கிளவ் ஜெயசிங்கம்(அவுஸ்ரேலியா), திருமதி சந்திராணி நாகநாதன்(அவுஸ்ரேலியா) கிளவ் ராஜசிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 1591 Elgin Mills Road East Richmondhill அமைந்துள்ள Funeral Home இல் 12-11-2014 புதன்கிழமை மாலை 5மணி தொடக்கம் 9மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு மறுநாள் 13-11-2014 வியாழக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணிவரை ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
துஷி சூரியபாலன் (மகன்) — அமெரிக்கா
தொலைபேசி: +19055470604

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.